ஒரு நாளைக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நல்ல தூக்கம் நினைவாற்றல், இதய ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தும். 

By Suguna Devi P
Dec 03, 2024

Hindustan Times
Tamil

Enter text Here

24 மணி நேரத்தில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்குவது அதிக தூக்கம் எனப்படும். ஆனால் பயணக் களைப்பின் காரணமாக நீண்ட பயணத்திற்குப் பிறகு அதிக நேரம் தூங்குவதும்,  விடுமுறை நாளில் அதிக நேரம் தூங்குவதும் இதிலிருந்து விலக்கப்படலாம்.

அதிக நேரம் தூங்கினாலும் பிரச்சனை தான். மன அழுத்தம், இதய நோய் போன்ற பெரிய ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. 

அதிக நேரம் தூங்குவதற்கு சில உடல் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவை பின்வருமாறு.

உடல் பருமன்

சர்க்கரை நோய்

ஹைப்பர் தைராய்டிசம்

மனச்சோர்வு மற்றும் பதட்டம்

’ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா?’ சனி பெயர்ச்சி பலன்கள் 2025