பாடகி சுஜாதா மகளுடன் இருக்கும் க்யூட் போட்டோஸ்!

பாடகி சுஜாதா மகளுடன் இருக்கும் க்யூட் போட்டோஸ்!

By Divya Sekar
March 19 2023

Hindustan Times
Tamil

 சுஜாதா 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்  ஜட்ஜ் ஆக இருந்து வந்தார்

சரிகமப சீனியர் நிகழ்ச்சியில்  ஜட்ஜ் ஆக இருந்தார்.

இவரின் முதல் பாடல் புது வெள்ளை மழை 

ஸ்வேதா மோகனும் ஒரு பாடகியாவார்.

 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்

இவர் பாடிய  வா வாத்தி தற்போது ட்ரெண்டிங்கில்  உள்ளது