வெள்ளரிக்காய் தண்ணீர் கோடையில் அவசியம் இருக்க வேண்டும் ஏன்?

By Manigandan K T
May 13, 2024

Hindustan Times
Tamil

உங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க வெள்ளரிக்காய் தண்ணீர் உதவும்

வெள்ளரி தண்ணீர் என்பது வெள்ளரியை மூலப்பொருளாகக் கொண்ட ஒரு பானம்

உடலை குளிர்விக்கும் கோடைகால பானம் இது

தண்ணீரில் ஒரு நுட்பமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை சேர்க்க இது ஒரு எளிய வழி

வெள்ளரிக்காயில் ஊட்டச்சத்து உள்ளது

வெள்ளரிக்காயைத் துண்டு துண்டாக நறுக்கி தண்ணீரில் போட்டுவைத்து அந்தத் தண்ணீரை குடிக்கலாம்

ஜூஸாகவும் குடிக்கலாம்

எதிலும் குதிரை போல் செயல்படுவார்கள்! அஸ்வினி நட்சத்திரத்தின் பொது பலன்கள்!