வெள்ளரி விதை நன்மைகள்

By Divya Sekar
Aug 20, 2024

Hindustan Times
Tamil

வெள்ளரி விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன 

வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன

தலைவலி பிரச்னைக்கு உதவியாக இருக்கும்

மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது

வெள்ளரி விதைகளை தவறாமல் உட்கொள்வது நல்லது

ஈறு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும்

வாய் துர்நாற்றம் மற்றும் குழிவுகள் பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது

அதிக புரதம் கொண்ட சாண்ட்விச்கள்