மனைவியை விட வயது குறைந்த கிரிக்கெட் வீரர்கள்!

By Pandeeswari Gurusamy
Apr 14, 2024

Hindustan Times
Tamil

நடப்பு ஐபிஎல் போட்டியில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்களுடன் அவர்களது மனைவிகளும் பிரபலமானவர்கள்.

இவர்களில் சில கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் அவர்களை விட வயது அதிகமானவர்கள்.

விராட் கோலியை விட அனுஷ்கா ஷர்மா 6 மாதங்கள் மூத்தவர்

இந்த ஜோடி 2017 இல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்

ஜஸ்பிரித் பும்ராவை விட அவரது மனைவி சஞ்சனா கணேசன் இரண்டரை வயது மூத்தவர்

இந்த ஜோடி 2021 இல் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ளது

பாண்டியாவை விட அவரது மனைவி நடாஷா ஹர்திக் 1 வயது 7 மாதங்கள் மூத்தவர்

தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு முன்பே நடாஷா கர்ப்பமானார்

உருளைக்கிழங்கின் நன்மைகள்