cricket: இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த இந்தியர்கள்

By Pandeeswari Gurusamy
Jan 24, 2024

Hindustan Times
Tamil

சச்சின் டெண்டுல்கர்: 35 போட்டிகள், 2535 ரன்கள் (13 அரைசதம், 7 சதம்)

சுனில் கவாஸ்கர்: 38 போட்டிகள், 2483 ரன்கள் (16 அரைசதம், 4 சதம்)

விராட் கோலி: 28 போட்டிகள், 1991 ரன்கள் (9 அரைசதம், 5 சதம்)

ராகுல் டிராவிட்: 21 போட்டிகள், 1950 ரன்கள் (8 அரைசதம், 7 சதம்)

ஜி விஸ்வநாத்: 30 போட்டிகள், 1880 ரன்கள் (12 அரைசதம், 4 சதம்)

அதிகமாக தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி பார்ப்போம்