கொத்தமல்லி விதைகள் தைராய்டு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்

Pexels

By Divya Sekar
Apr 16, 2024

Hindustan Times
Tamil

கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீரிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

Pexels

கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீர் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நன்மை பயக்கும்

Pexels

அதிக ரத்தப்போக்கு இருந்தால் அதை குறைத்து வலிக்கும் நிவாரணம் தரும்

pixa bay

கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

pixa bay

நீரிழிவு பிரச்னைகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்

pixa bay

பல உடல்நல பிரச்னைகள் தீரும்

கொத்தமல்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும்

Pexels

இவங்கலாம் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாது