Cooking Tips : உங்கள் சமையலில் உப்பு கூடி விட்டாதா.. உடனே சரி செய்யலாம்!
pixa bay
By Pandeeswari Gurusamy
Aug 30, 2024
Hindustan Times
Tamil
நாம் சமைக்கும் போது உப்பு அதிகரித்து விட்டதா? கவலை வேண்டாம். சில எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உணவின் சுவையை மீட்டு விட முடியும்.
pixabay
தயிர், கிரீம், அல்லது பால் சேர்க்கலாம். அவை உப்பை உறிஞ்சும்.
pixa bay
பொதுவாக சூப் அல்லது குழம்பு சமைக்கும் போது உப்பு அதிகமாகி விட்டடால் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். இதனால் உப்பு சுவை மட்டுப்படும்.
pixa bay
வேக வைத்த உருளை கிழங்கு துண்டுகளை சேர்க்கலாம்.
pixa bay
சமையலில் உப்பு அதிகமாகி விட்டால் குறைந்த அளவில் சர்க்கரையை சேர்க்கலாம்.
pixa bay
சிறிய அளவு இஞ்சியை சேர்க்கலாம். இது உப்பு சுவையை சற்று மாற்றி தரும்.
pixa bay
மெமெக்னீசியம்க்னீசியம்
க்ளிக் செய்யவும்