இளநீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்
By Manigandan K T
Mar 30, 2024
Hindustan Times
Tamil
ஆற்றலை கொடுக்கும்
உடல் எடையை குறைக்க உதவுகிறது
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பலன் கிடைக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்
நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது
உடலில் நச்சுகளை நீக்க உதவுகிறது
சும்மா கமகமன்னு ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பாத் செய்வது எப்படி?
க்ளிக் செய்யவும்