நார்த்தையில் இருக்கும் பயன்கள்!

By Kalyani Pandiyan S
Dec 15, 2023

Hindustan Times
Tamil

சிட்ரிக் அமிலம் அதிகமாக இருக்கும். 

வைட்டமின் சி சத்தும் அதிகமாக இருக்கும்.  பசியை தூண்டக்கூடிய வல்லமை உண்டு. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்!

நார்த்தங்காய் சாறு என்பது வாந்தியை நிறுத்த வல்லது

நார்த்தங்காய் சாறு  என்பது இதய நோய், பக்கவாதம் ஆகியவை உருவாகும் அபாயத்தை குறைக்க கூடியது.

வாயில் உங்களுக்கு துர்நாற்றம் இருக்கிறது என்றால் நார்த்தங்காய் தோலை நீக்கி, உள்ளே இருக்கக்கூடிய சுளையை மென்று தின்று வர, இந்த வாய் துர்நாற்றம் குறையும்.

நாளை முதல் சூரியன் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டுவார் பாருங்க!