பதிலுக்கு பதில் பேசும் குழந்தைகள்? அதற்கு காரணம் இதுதான்! அது என்னவென்று பாருங்கள்!

By Priyadarshini R
Apr 13, 2025

Hindustan Times
Tamil

அவர்களின் சுதந்திரம் தடைபடும்போது அவர்கள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்.

குழந்தைகளின் கருத்துக்களை தொடர்ந்து பெற்றோர், தள்ளுபடி செய்யும்போது, அவர்கள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்.

மற்றவர்கள் எதிர்த்து பேசுவதைப் பார்க்கும்போது அவர்கள் பதிலுக்கு பதில் பேசுகிறார்கள்.

மனஅழுத்தம், பதற்றம் அல்லது சோம்பல் என அவர்களுக்கு இந்த உணர்வுகள் அதிகரிக்கும்போது, அவர்கள் பதிலுக்கு பதில் கொடுக்கும் நடத்தையை மேற்கொள்கிறார்கள். 

குழந்தைகளுக்கும், பெற்றோருக்குமான தொடர்பு குறையும்போது, அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு எல்லை வேண்டும் எனும்போதும் அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள்.

குழந்தைகளுக்கு அவர்களின் மதிப்பு அவர்களுக்கே தெரியாதபோது, அவர்கள் பாதுகாப்பற்ற உணர்வை மறைக்க எதிர்த்து பேசுகிறார்கள்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் ஏற்றம்..’ ஏப்ரல் 18, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!