தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது

pixa bay

By Divya Sekar
Jun 21, 2024

Hindustan Times
Tamil

கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்

pixa bay

கருமிளகு டீ குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும்

pixa bay

பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்

pixa bay

மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்

pixa bay

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது

pixa bay

செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு

pixa bay

உடல் எடையை குறைக்க உதவும்.

pixa bay

புற்று நோய் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் 

pixa bay

டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள்  குடிக்க வேண்டிய நச்சு நீக்க பானங்கள்