சென்னை வந்தடைந்தார் சாம்பியன் குகேஷ்
By Manigandan K T
Dec 16, 2024
Hindustan Times
Tamil
சமீபத்தில் சீன வீரரை வீழ்த்தி உலக சாம்பியனானார் குகேஷ்
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
மலர் தூவி அவரை ரசிகர்கள் வரவேற்றனர்
பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்
தமிழக அரசு அவருக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை அறிவித்திருந்தது
18 வயதில் உலக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளார் குகேஷ்
சென்னையில் பல செஸ் முன்னணி வீரர்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது
டம்மி டைம்
க்ளிக் செய்யவும்