மே மாதத்தில் கூகுள் ஸ்மாட்ர்போன்களில் Pixel 7a, பெரிதும் எதிர்பார்த்த Pixel Fold, Realme 11 pro சீரிஸ் போன்கள் வெளியாகவுள்ளன

Photo: OnePlus

By Muthu Vinayagam Kosalairaman
Apr 20, 2023

Hindustan Times
Tamil

கூகுள் Pixel 7a போன் சிறப்பு அம்சமாக 90Hz Refresh Rate உடன் AMOLED டிஸ்ப்ளே, 64 MP சோனி IMX787 OIS கேமரா, டென்சார் ஜி2 சிப்செட், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 4500 mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும் என லீக் தகவல்கள் தெரிவித்துள்ளன

Photo: Poco

சாம்சங், ஓப்போ, மோட்ரோலா ஆகியவற்றை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் போனாக கூகுள் Pixel Fold அமைந்துள்ளது

Photo: iQoo

இந்த போன் சிறப்பு அம்சமாக 5.8 இன்ச் கவர் டிஸ்ப்ளேயும், 7.69 இன்ச் உட்புற டிஸ்ப்ளேயும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மூன்று கேமரா செட்டப்களுடன், 2 பன்ச் ஹோல்களுடன் கூடிய செல்பி கேமராவும் இடம்பெறும் என தெரிகிறது. இந்த போனிலும் டென்சர் ஜி2 சிப்செட்டை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது

Photo: Poco

இந்த இரண்டு கூகுள் போன்களும் Google I/O 2023 நிகழ்வில் வைத்து வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

Photo: Poco

Realme 11 Pro plus மே மாதத்தில் சீனாவில் அறிமுகம் ஆகிறது. அதன் பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

Photo: Vivo

Realme 11 Pro plus சிறப்பு அம்சங்களாக புதிய டைமன்சிட்டி சீரிஸ் சிப்செட், 200 MP கேமரா சென்சார், 8MP அல்ட்ரா வைடு மற்றும் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றை கெண்டுள்ளது

Photo: Vivo

Curved Edges உடன் 6.7 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளேயை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Photo: OnePlus

Realme 11 Pro போன் சிறப்பு அம்சமாக 108MP பிரதான கேமரா, 2MP டெப்த் கேமரா, 67 வாட் விரைவு சார்ஜிங் போன்றவை உள்ளது

Photo: OnePlus

கோடை கால சிறப்பான உணவுகள்