ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Mar 02, 2024

Hindustan Times
Tamil

மனைவிக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

திருமணமான ஆண்கள் மனைவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

அலுவல் நேரம் முடிந்தபின் தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது தேவையில்லாத பிரச்னையை குறைக்க உதவும்

கிடைக்கும் சந்தர்பங்களில எல்லாம் மனைவியின் ரசனையை தெரிந்து ஒத்துப்போக முயலுங்கள்

வெளியூரில் இருந்து வரும்போது அன்பின் அடையாளமாக ஏதாவது ஒன்றை பரிசளியுங்கள்

மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிட்டு பேசாதீர்கள்

மாதவிலக்கு, உடல்நலம் இல்லாத நேரத்தில் மனைவிக்கு ஆறுதலாக இருங்கள்

குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து அடிக்கடி ஆலோசியுங்கள்

மனைவியின் தியாகத்தை குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்