விளக்கேற்றும் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்
By Karthikeyan S
Jul 08, 2024
Hindustan Times
Tamil
தலை முடியை கட்டாமல், அவிழ்த்து விட்ட நிலையில் பெண்கள் விளக்கேற்றக் கூடாது
பெண்கள் தங்களை மங்களகரமாக அலங்கரித்துக் கொண்ட பிறகே, வீட்டின் பூஜை அறையை அலங்கரித்து விளக்கேற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.
விளக்கேற்றும் போது சிரித்த முகத்துடனும், மகிழ்ச்சியான மனதுடனும் விளக்கேற்ற வேண்டும்.
பெண்கள் என்ன மனநிலையில் விளக்கேற்றுகிறார்களோ அதே மனநிலையே வீட்டுக்குள்ளும் பிரதிபலிக்கும்.
கிழக்கு திசையைப் பார்த்து விளக்கேற்ற வேண்டும்.
பெண்கள் விளக்கேற்றும் போது வடக்கு பார்த்து நின்றபடி விளக்கேற்ற வேண்டும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!
க்ளிக் செய்யவும்