அதிகமாக தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Feb 27, 2024

Hindustan Times
Tamil

தக்காளி அதிகளவு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் அமில வீக்கத்தை ஏற்படுத்தும் 

தக்காளியின் செரிமானம் அடையாத தோல் மற்றும் விதைகள் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்

தக்காளியில் உள்ள அல்கலாய்டு உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் மூட்டுகளில் வலியை உண்டாக்கும்

தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் பலவித அலர்ஜிகளை ஏற்படுத்தும்

அதிகளவில் தக்காளி உட்கொண்டால் மூட்டுவலி பிரச்னை ஏற்படும்

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை உண்டாக்கி இருமல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்

தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றில் அதிக வாயுவை ஏற்படுத்தி செரிமான பிரச்னையை உண்டாக்கும் 

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்