தினமும் அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?.. கெட்டதா?.. விபரம் இதோ..!

By Karthikeyan S
Jan 03, 2025

Hindustan Times
Tamil

பிஸ்கட்டில் நார்சத்து இல்லாததால் செரிமான அமைப்பில் பிரச்னைகள் ஏற்படும்

பிஸ்கட்டில் உள்ள சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்பு காரணமாக உடலில் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்

பிஸ்கட்களில் சேர்க்கப்படும் பசையம் வயிற்று அசெளகரியம், வீக்கம் மற்றும் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்

தொடர்ந்து அதிகளவில் பிஸ்கட் சாப்பிடுவதால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படலாம்

பிஸ்கட் அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய், பல் பிரச்சனைகள் ஏற்படும்

பிஸ்கட்டில் தண்ணீரின் சதவீதமும் குறைவாக உள்ளதால் உடலை விரைவில் வறட்சி அடையச் செய்யும்

பிஸ்கட் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து, ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறைகிறது

பெரும்பாலான பிஸ்கட்களில் பயன்படுத்தப்படும் மைதா மாவு ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல

மாதவிடாய் வலிகளை போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம் பாருங்க!

Pexels