பிளாக் காஃபி அதிகமாக குடித்தால் என்னென்ன பக்க விளைவுகள் வரும் தெரியுமா?
By Karthikeyan S Jan 08, 2025
Hindustan Times Tamil
பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்...
பிளாக் காபியை அதிகளவில் குடித்தால் உடலில் உள்ள மனஅழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும்
மன அழுத்த பிரச்னை உள்ளவர்கள் பிளாக் காபியை தவிர்ப்பது நல்லது
அதிகளவில் பிளாக் காபி குடிக்கும் போது சில ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது
பிளாக் காபியில் உள்ள காஃபைன் ஆனது இதயத்துடிப்பு அதிகரிக்க வழிவகுக்கும்
பிளாக் காபி அதிகமாக குடிப்பதால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படலாம்
அளவுக்கு அதிகமாக பிளாக் காபி குடிக்கும் போது வயிறு வீக்கம், நெஞ்சு எரிச்சல், அசிட்டி போன்ற பிரச்னைகள் உண்டாகும்
காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது அது வாய்வுத் தொல்லை, வயிறு அசளகரியம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.