யாரெல்லாம் சுரைக்காய் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்

By Karthikeyan S
Nov 01, 2024

Hindustan Times
Tamil

செரிமான பிரச்னை உள்ளவர்கள் சுரைக்காயை தவிர்ப்பது நல்லது

உணவு ஒவ்வாமை இருந்தால் சுரைக்காய் உட்கொள்ள வேண்டாம்

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ஒருபோதும் சுரைக்காய் உட்கொள்ளக் கூடாது

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் சுரைக்காய் சாப்பிடக் கூடாது

சுரைக்காய் அல்லது அதன் சாறு கர்ப்பிணிகளுக்கு ஆபத்தானது

வாயு, அஜீரணம் அல்லது வயிற்றுப் புண் இருந்தால் சுரைக்காயை தவிர்ப்பது சிறந்தது

மலச்சிக்கல்