இரவு சாப்பாட்டுக்கு பின்னர் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம் 

By Karthikeyan S
Jun 16, 2024

Hindustan Times
Tamil

இரவில் உணவு சாப்பிட்ட உடனே தூங்கக் கூடாது

Enter text Here

இரவு சாப்பாட்டுக்கு பிறகு காபி அல்லது டீ குடிப்பது உங்கள் தூக்கத்தை கெடுக்கலாம்

இரவு உணவுக்கு பிறகு மதுபானம் குடிப்பதால் வாந்தி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகளை ஏற்படலாம்

இரவு சாப்பிட்ட பிறகு அதிக பளு, மூளை சார்ந்த வேலைகளை செய்வதை தவிர்க்கவும்

இரவு உணவு சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி செய்வது நமக்கு வாய்வு பிரச்னையை உண்டாக்கலாம்

இரவு நேரத்தில் காரமான உணவுகளை தவிர்ப்பதும் நல்லது

 சாலட்களை உட்கொள்வது இரவு தூக்கத்தை தொந்தரவு செய்யும்

நீண்டகால திருமண பந்தத்துக்கு உதவும் டிரிக்ஸ்