உலகிலேயே தரமான விஸ்கி பற்றி தெரிந்து கொள்வோமா?

By Karthikeyan S
Aug 11, 2024

Hindustan Times
Tamil

உலகில் அதிக விற்பனை ஆகும் தரமான விஸ்கி ஜாக் டேனியல் தான்

சோளம், பார்லி, அரிசி மற்றும் சில ரசாயன பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்பபடுகிறது

அருவியில் இருந்து வரும் சுத்தமான தண்ணீர் பயன்படுத்துவது இதன் தனிச்சிறப்பு ஆகும்

அமெரிக்காவின் லிஞ்பர்க் பிரதேசத்தில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது

இந்த தொழிற்சாலைக்கு தினமும் 150 லாரிகளில் தானியங்கள் வருகின்றன

இந்த தொழிற்சாலை செயல்படும் பிரதேசத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது விசித்திரமாக இருக்கிறது

ஜாக் டேனியல் என்பது டென்னசி விஸ்கியின் ஒரு பிராண்ட்

வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!

Pexels