நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள. எந்தெந்த எண்ணெய்களில் எந்த மாதிரியான ஊட்டச்சத்துகள் உள்ளது என்பதை பார்க்கலாம்

Pexels

By Muthu Vinayagam Kosalairaman
May 26, 2023

Hindustan Times
Tamil

கனோலா எண்ணெய் - நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது

Pexels

தேங்காய் எண்ணெய் - நடுத்தர அளவில் ட்ரைகிளிசரைடுகள் இடம்பெற்றுள்ளது

Pexels

எள்ளு எண்ணெய் -  உடலில் ஏற்படும் மருக்களுக்கு நல்லது

Pexels

திராட்சை விதை எண்ணெய் - பேக்கிங் செய்வதற்கு நல்லது

Pexels

வால்நட் எண்ணெய் - ஒமேக 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது

Pexels

ஆலிவ் எண்ணெய் - அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

Pexels

அவகோடோ எண்ணெய் - வைட்டமின் ஈ அதிகமாக இடம்பிடித்துள்ளன

Pexels

இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ள எண்ணெய்கள் அனைத்தும் ஹார்ட் அட்டாக் வருவதை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது

Pexels

அமிலத்தன்மையை சீராக்கும் உணவுகள்