உலகிலேயே அதிக விமான நிலையங்களை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ
By Karthikeyan S
Jan 03, 2025
Hindustan Times
Tamil
உலகில் அதிக விமான நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 15,873 விமான நிலையங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
4,919 விமான நிலையங்களுடன் பிரேசில் நாடு இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது
2180 விமான நிலையங்களுடன் ஆஸ்திரேலியா 3-வது இடத்தை பிடித்துள்ளது
மெக்ஸிகோவில் 1,485 விமான நிலையங்கள் உள்ளன
1425 விமான நிலையங்களுடன் கனடா இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது
இங்கிலாந்து 1043 விமான நிலையங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது
904 விமான நிலையங்களுடன் ரஷ்யா 7-வது இடத்தில் உள்ளது
ஜெர்மனியில் 838 விமான நிலையங்கள் உள்ளன
அர்ஜென்டினா 756 விமான நிலையங்களுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது
689 விமான நிலையங்களுடன் பிரான்ஸ் இந்த பட்டியலை நிறைவு செய்கிறது
பாதங்களை நெய் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள் இதோ!
க்ளிக் செய்யவும்