நடிகை மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்
By Karthikeyan S
Mar 19, 2024
Hindustan Times
Tamil
மராத்தி படம் மூலம் அறிமுகமானவர் மிருணாள் தாக்கூர்
பாலிவுட்டில் 'லவ் சோனியா' படத்தின் மூலம் அறிமுகமானார்
சூப்பர் 30, தமாக்கா, ஜெர்சி போன்ற இந்தி படங்களின் மூலம் பிரபலமானார்
துல்கர் சல்மானுடன் 'சீதா ராமம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்
சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மிருணாள்
மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
Radish : யார் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா!
pixa bay
க்ளிக் செய்யவும்