பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்ட பழமாக இலந்தைப்பழம் இருந்து வருகிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

Image Credits: Adobe Stock

By Muthu Vinayagam Kosalairaman
Feb 10, 2025

Hindustan Times
Tamil

வசந்த காலத்தில் கிடைக்கூடிய பழவகையான இலந்தை பச்சை, மஞ்சள், பிங்க் என பல்வேறு நிறங்களை கொண்டதாக உள்ளது

Image Credits: Adobe Stock

மலிவு விலையில் கிடைக்ககூடிய பழமாக மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கும் அரணாகவும் திகழ்கிறது 

Image Credits: Adobe Stock

இலந்தையில் வைட்டமின் சி, பி12, ஏ நிறைந்துள்ளது. அத்துடன் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இருக்கின்றன. ஆரஞ்சை காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள பழமாக இலந்தை உள்ளது

Image Credits: Adobe Stock

வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுவதுடன், இதில் இருக்கும் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

Image Credits: Adobe Stock

இலந்தையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. ஃப்ரி ரேடிக்கல்களுக்கு எதிராக போராடி முகத்தில் கரும்புள்ளி ஏற்பட விடாமல் தடுக்கிறது

Image Credits: Adobe Stock

இதய ஆரோக்கியத்துக்கு நல்ல அருமருந்தாக இருக்கும் இலந்தை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. இதன் மூலம் பல்வேறு இருதய நோய்கள் ஆபத்து குறைகிறது

Image Credits: Adobe Stock

இலந்தையில் இருக்கும் பாலிசாச்சரைட்களில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. உடல்களில் உள்ள செல்களில் சேதம் ஏற்படுவதை தடுக்கிறது  

Image Credits: Adobe Stock

பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன

Canva