பச்சை ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன

By Karthikeyan S
Jun 02, 2024

Hindustan Times
Tamil

பச்சை ஏலக்காய் புற்றுநோய் செல்களைக் குறைக்க உதவுகிறது

ஏலக்காய் இருக்கும் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது

உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

சளி மற்றும் காய்ச்சலைத்  தடுக்கும் தன்மை கொண்டது

பச்சை ஏலக்காய் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது

வாய் துர்நாற்றத்தை போக்கும்

வாய் நோய்த்தொற்றுகள் மற்றும் வீங்கிய ஈறுகளையும் நீக்குகிறது

தர்பூசணி பல ஆரோக்கிய நன்மைகளுடன் வருகிறது