தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Dec 09, 2024
Hindustan Times
Tamil
வால்நட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது
இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டது
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன
எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன
அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது
வால்நட்டில் கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன
வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதுகாத்து, சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன
கண் நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது
நயன்தாராவிற்கு பல்வேறு திரைப்படங்களில் பின்னணி குரலாக இருந்த தீபா வெங்கட், அவரைப்பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
க்ளிக் செய்யவும்