சிவப்பு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்
By Karthikeyan S
Dec 01, 2024
Hindustan Times
Tamil
சிவப்பு அரிசி சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
சிவப்பு அரிசி புரதச்சத்து நிறைந்தது
வைட்டமின் பி1, பி3, பி6, இரும்புச்சத்து, மாங்கனீசு எ சத்துக்கள் நிறைந்துள்ளன
ரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவைக் குறைக்கிறது
உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கும்
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது
உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்
செரிமானக் கோளாறுகளை சரிசெய்யும்
தூங்குவதற்கு முன் இந்த 7 விஷயங்களைப் பின்பற்றினால் உடல் எடை குறையுமாம்
Image Credits: Adobe Stock
க்ளிக் செய்யவும்