வேகவைத்த பச்சைபயறு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Feb 05, 2025
Hindustan Times
Tamil
பச்சைப்பயறு, பாசிப்பயறு என்று அழைக்கப்படும் இதில் புரதம், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன
முளை கட்டிய பயறு பச்சையாக சாப்பிடுவதை போல் வேகவைத்த பாசிப்பயறு சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன
வைட்டமின்கள் பி, ஏ, சி நிறைந்திருப்பதுடன் கொல்ஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
இதில் இருக்கும் அதிகப்படியான புரதம் தசைகளை வளர்த்தெடுத்த உதவுகிறது
நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூளை சார்ந்த செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பச்சைப்பயறுவில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம் சத்துகள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
குறைவான க்ளைசெமிக் குறியீடு கொண்டிருப்பதால் உடலின் இன்சுலினை கட்டுக்குள் வைக்கிறது. இதன் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது
ஆரஞ்சு பழத்தில் கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பி6, போலெட் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது
pixa bay
க்ளிக் செய்யவும்