தடியங்காய் என்று அழைக்கப்படும் வெண்பூசிணியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman
Jun 08, 2024
Hindustan Times
Tamil
இந்தியா மற்றும் சீனா உணவு வகைகளில் அதிகம் இடம்பிடிக்கும் காய் வகையாக வெண்பூசணி இருக்கிறது. இதில் ஏரளாமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன
அல்சர் தடுப்பு, செரிமான ஆரோக்கியம் என பல நன்மைகளை கொண்டதாக வெண்பூசணி உள்ளது
குறைவான கலோரியும், அதிக நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டிருக்கும் வெண்பூசணி பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது
வயிற்றில் அல்சர் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது
இதில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ட்ரைக்ளைசைரட்கள், இன்சுலின் அளவை குறைக்க உதவுகிறது
சில வகையான பாக்டீரியா, பூஞ்சை தொற்று பாதிப்புகளில் இருந்து தடுக்கும் பண்புகள் வெண்பூசணியில் அதிகம் நிறைந்துள்ளது
குரு மிதுன ராசி பணக்கார யோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்
Canva
க்ளிக் செய்யவும்