புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Mar 28, 2024
Hindustan Times
Tamil
பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இது புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்க உதவும்
புற்றுநோய் வராமல் காக்கும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்த புரோக்கோலி
தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த பெர்ரி வகைகள்
ஆப்பிளில் உள்ள பாலிஃபினால் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது
தக்காளியின் சிவப்பு நிறம் புரோஸ்டேட்டில் ஏற்படும் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கும்
மார்பகம், இரைப்பை, குடல், நுரையீரல் மற்றும் சரும புற்றுநோய் போன்ற செல்களை தடுக்ககூடிய குர்குமின் எனப்படும் கலவை மஞ்சளில் உள்ளது
சால்மன், மேக்ரல், மத்தி மீன் போன்ற கொழுப்பு சத்துக்கள் நிறைந்த மீன்கள் புற்றுநோயை வராமல் காக்கும்
டிசம்பர் 22-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்