நீளமான கூந்தலை பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jan 03, 2025
Hindustan Times
Tamil
நீண்ட, நேர்த்தியான கூந்தலுக்கு கண்டிப்பாக எடுக்க வேண்டிய சில வகையான உணவுகள் உள்ளன. அதுபற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
pexels
நீளமான தலைமுடியை பெற நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
pexels
ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரிப் பழங்களை சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கூந்தலைப் பாதுகாக்கின்றன
pexels
சால்மன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்
pexels
முட்டையில் புரதம், வைட்டமின் ஏ, டி மற்றும் பி 12 நிறைந்துள்ளது. இவை கூந்தலுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் இன்றியமையாதவை
pexels
சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது. முடி பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு துத்தநாகம் அவசியம்
pexels
சியா விதைகளில் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை முடி ஆரோக்கியத்திற்கு அவசியம்
pexels
பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டும், இவை நிச்சயமாக உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டும்
pexels
பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்
க்ளிக் செய்யவும்