முள்ளங்கி நன்மைகள்
By Divya Sekar
Oct 08, 2024
Hindustan Times
Tamil
முள்ளங்கி நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த காய்
சிறுநீரகக் கோளாறுகளையும் போக்குகிறது
சிறுநீர் பாதை தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது
புற்றுநோயைத் தடுக்கிறது
உடல் எடையை குறைக்க உதவுகிறது
பூஞ்ஜைகளைப்போக்குகிறது
சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது
இதய ரத்தத்தை நன்றாக பம்ப் செய்யவும் உதவுகிறது
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது
பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்ட பழம் இலந்தைப்பழம் இருந்து வருகிறது. இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
Image Credits: Adobe Stock
க்ளிக் செய்யவும்