எலுமிச்சையின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. எலுமிச்சையின் புத்துணர்ச்சியூட்டும் வாசனை ஆறுதல் அளிக்கிறது.

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 08, 2025

Hindustan Times
Tamil

எலுமிச்சம்பழத்தை ஃப்ரிட்ஜில் வைப்பதால் உணவு புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் எலுமிச்சையை வெட்டி துண்டுகளாக போட வேண்டும்.

Unsplash

எலுமிச்சையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஃப்ரிட்ஜில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தை நீக்குகிறது.

Unsplash

ஒரு எலுமிச்சை துண்டு இயற்கையான முறையில் குளிர்சாதன பெட்டியில் உள்ள காற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

Unsplash

ஃப்ரிட்ஜை சுத்தமாக வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசுகிறது. அதை போக்க எலுமிச்சம்பழத்தை நறுக்கி அதில் போடவும்.

Unsplash

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ஃப்ரிட்ஜில் இருக்கும் துர்நாற்றத்தை நீக்கும். காற்றை இயற்கையாகவே புத்துணர்ச்சியுடனும் மணத்துடனும் வைத்திருக்கும்.

Unsplash

எலுமிச்சம்பழத் துண்டுகளை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டினால் சில உணவுகள் விரைவில் கெட்டுப் போவதைத் தடுக்கலாம். சிதைவைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

Unsplash

எலுமிச்சம்பழத்தின் ஒரு துண்டை வைத்திருப்பது தொற்று நோய் பரவும் அபாயத்தையும் குறைக்கிறது.

Unsplash

மெமெக்னீசியம்க்னீசியம்