Jackfruit: பலா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பாருங்க!

Pexels

By Pandeeswari Gurusamy
Jun 22, 2024

Hindustan Times
Tamil

பலாபழத்தில் பொட்டாசியம் , விட்டமின் கே போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. 

பலாப்பழத்தில் உள்ள விட்டமின் கே கண்களை பாதுக்காக்க உதவுகிறது.

Pexels

பலாப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்ஸிடன்ட், விட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. 

Pexels

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவும்.

Pexels

இருமல் போன்ற தொற்று நோய்களை எதிர்த்து போராட பலா உதவுகிறது. 

Pexels

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பலாப்பழம் பயனுள்ளதாக இருக்கும் 

மெக்னீசியம் உடலில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும்.

இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை குறைப்பதன் மூலம் பசியை கட்டுப்படுத்த உதவும்

Pexels

Enter text Here

பலா புற்று நோய் எதிர்ப்பு தன்மை உடையது

ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆஸ்துமா பிரச்சனைகளில் இருந்து தீர்வு தரும்.

காரசாரமான கொத்தமல்லி சட்னி செய்து பாருங்க..சூடான இட்லிக்கு சரி காம்பினேஷன்

Canva