சிறுநீர் பிரச்சனை தீர்வு முதல் முட்டைக்கோஸ்  சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் பாருங்க

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 22, 2024

Hindustan Times
Tamil

கண்பார்வை முதல் நரம்பு தளர்ச்சி வரை முட்டைக்கோஸ் எத்தனை நன்மை தரும் பாருங்க

Pexels

முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.

Pexels

கண் பார்வைக்கு சிறந்தது

Pexels

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். 

Pexels

அஜீரணத்தை போக்கி வயிற்றுவலியை செய்யும்

Pexels

சரும பொலிவை அதிகரிக்க உதவும்

உடலில் சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

pixa bay

மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

Pexels

நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.  

தொற்று நோயை தடுக்கும்.  

 ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!