சப்போட்டா சாப்பிடுவதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 20, 2024

Hindustan Times
Tamil

சுவை மிகுந்ததாக இருக்கும் சப்போட்டா, கலோரி நிறைந்த பழமாக இருந்து வருகிறது

ஆற்றல், சருமம் மற்றும் தலை முடி ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது சப்போட்டா

குளுகோஸ் மற்றும் கலோரி நிறைந்து இருக்கும் சப்போட்டை உடனடி ஆற்றலை தரும் உணவாக இருக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஆற்றல் தருவதில் முக்கிய பழமாக இருக்கிறது

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சப்போட்டாவில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் பாலிபினால்கள் நச்சுக்களை எதிர்த்து நோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது

சப்போட்டாவில் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சரும ஆரோக்கியத்தை பாதுகாத்து அதன் பொலிவை மேம்படுத்துகிறது

சப்போட்டா விதை எண்ணெய் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது. முடியை ஈரப்பதமாக்கி, தலைமுடி சிக்கல் ஆவதை தடுத்து மெதுவாக்குகிறது. தலைமுடியில் ஏற்படும் அரிப்புகளை போக்குகிறது

டயட்ரி நார்ச்சத்து, டேன்னின்ஸ் நிறைந்திருக்கும் சப்போட்டா குடலில் இருக்கும் அமில சுரப்பை நடுநிலைப்படுத்துகிறது. இயற்கை லாக்சேட்டிவ் ஆக செயல்பட்டு மலச்சிக்கலை ஆற்றுப்படுத்தி, குடல் தொற்றுகளை குறைக்கிறது

தலைவலிக்கு நிவாரணி