தேன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 09, 2023

Hindustan Times
Tamil

சரும வறட்சியை தடுக்கும் தேன்

தேனில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் நிறைந்துள்ளன. இவை இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக உள்ளது. இவை சருமம் வறட்சி அடைவதை தடுக்கிறது

இயற்கையான எனர்ஜி பூஸ்டராக உள்ளது

தேனில் இடம்பெற்றிருக்கும் குலுகோஸ் உடற்பயற்சிக்கு பின் ஏற்படும் சேர்வை தடுத்து, ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது

தூக்கத்தை மேம்படுத்துகிறது

தேன் செரோடோனினை வெளிப்படுத்துகிறது. அவை செரோடோனினை மெலாடோனினாக மாற்றியமைத்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது

காயங்களை விரைவில் குணப்படுத்துகிறது

வீக்கங்களுக்கு எதிரான பண்புகள் கொண்டிருக்கும் தேன் காயங்களை விரைவில் குணமாக்குகிறது. இதில் இடம்பிடித்திருக்கும் வெள்ளை ரத்த அணுக்கள் உடலில் உள்ள காயத்தை குணமாக்க உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

தேனில் இடம்பிடித்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மூளை பாதிப்பு