சூரியகாந்தி விதையை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்? அதன் பயன்கள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Jan 03, 2025
Hindustan Times
Tamil
சூரியகாந்தி விதைகளில் அதிகளவு புரதம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் சத்துக்கள் உள்ளது
சூரியகாந்தி விதைகளில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது
வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது ஆரோக்கியமான தோல் மற்றும் முடியை மேம்படுத்தும்
இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவும்
சூரியகாந்தி விதைகளில் மக்னீசியம் நிறைந்துள்ளதால் ஹார்மோன்களில் சமநிலையை பராமரிக்கிறது
சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது சரும நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது
மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் கட்டுப்படுத்த இந்த விதைகள் உதவும்
தேன் நன்மைகள்: தினமும் காலையில் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
Image Credits: Adobe Stock
க்ளிக் செய்யவும்