கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்

By Divya Sekar
Nov 19, 2024

Hindustan Times
Tamil

உடலுறவு கொள்ளும் போது வலி 

உடலுறவுக்கு பிறகு வலி 

மாதவிடாய்க்கு இடையில் வலி 

மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு

 சிறுநீர் கழிப்பதில் சிக்கல் 

வீங்கிய கால்கள் 

வீங்கிய கால்கள் 

சிறுநீரக செயலிழப்பு 

எலும்பு வலி 

எடை இழப்பு மற்றும் பசியின்மை 

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?