cauliflower benefits: மிஸ்பண்ணிடாதீங்க.. காலிபிளவர் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் பாருங்க மக்களே!

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 20, 2024

Hindustan Times
Tamil

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

pixa bay

 இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. 

pixa bay

செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

pixa bay

கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த உதவும்

pixa bay

சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது.

pixa bay

புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப் படுத்தும்

pixa bay

காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

pixa bay

தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது.

pixa bay

மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்

pixa bay

வெற்றியாளர்களின் பழக்க வழக்கங்கள் இதுதான்