ஏலக்காயின் நன்மைகள்
By Marimuthu M
Mar 11, 2024
Hindustan Times
Tamil
வீக்கம், அஜீரணம் மற்றும் வாயு போன்ற செரிமானப் பிரச்னைகளைப் போக்க ஏலக்காய் உதவுகிறது
ஏலக்காயில் இருக்கும் ஆக்ஸினேற்றப் பண்புகள் நாள்பட்ட நோய்களைப் புதுப்பிக்க உதவுகிறது.
ஏலக்காய் விதைகளை மென்று சாப்பிடுவது உங்கள் சுவாசத்தை புதுப்பிக்க உதவும்.
ஏலக்காய் கீல் வாதத்தை நீக்க உதவும்.
ஏலக்காய் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்; ரத்த உறைவு அபாயத்தை குறைக்கவும் உதவும்.
ஏலக்காய் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
ஏலக்காய் எம்பாமிங் செயல்முறைக்கும் பயன்படுகிறது.
ஏலக்காய், இரைப்பை குடல் புண்கள், பித்தப்பைகள் உள்ளவர்களுக்கு பிரச்னையை உண்டு செய்யும்.
ஏலக்காயை சமையலின் போதும்; பேக்கிங்கின் போதும் பயன்படுத்தலாம்
20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜய்யின் சச்சீன் திரைப்படம்.. குஷியான ரசிகர்கள்..
க்ளிக் செய்யவும்