வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா!
By Pandeeswari Gurusamy
Nov 29, 2024
Hindustan Times
Tamil
பீட்ரூட் ஜூஸ் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
கெட்ட கெழுப்பை குறைப்பதால் இதயத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தசை வலிமையை மேம்படுத்தும்.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சினையை போக்க உதவும்
பீட்ரூட்டில் உள்ள விட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
முடி உதிர்வை குறைந்து வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம்.
இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.
ஆற்றலை அதிகரிக்கும்.
All photos: Pixabay
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்