தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாமா?

Unsplash

தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கலாமா?

By Pandeeswari Gurusamy
March 19 2023

Hindustan Times
Tamil

மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும்

Unsplash

குறைந்த கொழுப்புள்ள பால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்

Unsplash

மிதமான சூட்டில் பால் குடிப்பது தூக்கத்தை தூண்டும்

Unsplash

பால் உடலுக்கு ஆற்றலை தருகிறது 

Unsplash

தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது  உடல் எடையை குறைக்கும்

Unsplash

பால் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவு

Unsplash

பாலில் அதிகளவு புரதம் உள்ளது

Unsplash

பசியைக் குறைக்கும் ஹார்மோன் அளவை அதிகரிக்கும்

Unsplash

பாலில் கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ளது

Unsplash