வெயில் காலத்தில் திராட்சை பழத்தை அதிகம் எடுத்து கொள்ளலாமா?

Pexels

By Pandeeswari Gurusamy
Apr 11, 2024

Hindustan Times
Tamil

திராட்சை பழம் ஓரளவு மலிவான விலையில் கிடைக்க கூடியது 

Pexels

வெயில் காலத்தில் வழக்கத்தை விட நாம் அதிகமாக தண்ணீர் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்கிறோம்

Pexels

திராட்சை சிட்ரஸ் வகை பழம்.

Pexels

திராட்சையில் பச்சை திராட்சை, கருபபு திராட்சை என இரண்டு வகை உள்ளது. 

Pexels

மலச்சிக்கலை சரி செய்யும்.

Pexels

சரும பாதிப்புகளை நீக்கும்

Pexels

கர்ப்பிணிகளுக்கு வாய் கசப்பு, குமட்டல் இருக்கும் நேரத்தில் திராட்சை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 

Pexels

உடல் சூடு அதிகம் இருப்பவர்களுக்கு திராட்சை சாப்பிடலாம். 

Pexels

ரத்தத்தை சுத்திகரிக்கும்.

Pexels

வெயில் காலத்தில் திராட்சை பழத்தை எடுத்து கொள்வதால் உடலை நீரோட்டமாக வைக்க முடியும்.