சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீர் குடிக்கலாமா?
By Pandeeswari Gurusamy
Jan 14, 2024
Hindustan Times
Tamil
பீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
குடலுக்கு நன்மை அளிக்கும்.
உடல் பருமனை குறைக்க உதவும்
நீரிழிவு நோயை குறைக்க உதவும்
கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும்
ஆனால் இது தினம் தினம் அதிகமாக பீர் குடிப்பவர்களுக்கு பொருந்தாது.
மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிப்பவர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும்.
சியா விதை தருகின்ற நன்மைகள்
க்ளிக் செய்யவும்