பாலாடை கட்டி எனப்படும் பன்னீரை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா?
By Stalin Navaneethakrishnan
Jul 11, 2023
Hindustan Times
Tamil
பன்னீர் ஒரு இயற்கை உணவு. இதில் கொழுப்பு, புரதம், குறைவான மாவு சத்துகள் உள்ளது.
பசியை குறைக்க, சீக்கிரம் வயிறை நிரப்ப கொழுப்பு, புரத சத்து அவசியம். அது பன்னீரில் உள்ளது
எலும்புகளுக்கு வலு தரும் கால்சியம், பன்னீரில் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாம். ஆனால் அதை எதோடு சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது
பட்டர் நாண்-பன்னீர் பட்டர் மசாலா என்கிற தேர்வில் தான் நாம் பன்னீர் அதிகம் உண்கிறோம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது தவறான தேர்வு.
பட்டர் நாணில் மாவு சத்தும், கொழுப்பு சத்தும் அதிகம். அதனால் கண்டிப்பாக சர்க்கரை அதிகரிக்கும்.
ட்ரையாகவோ அல்லது சாலட் செய்தோ பன்னீர் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
குழம்பாக வைத்து பன்னீரை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது
காலை, மதியத்திற்கு பன்னீர் சரியான உணவு. இரவு உணவாக எடுக்கம் போது சீக்கிரமே எடுத்துக்கொள்ளலாம், தாமதமாக உண்ண கூடாது
நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
க்ளிக் செய்யவும்