தெற்காசியாவின் உணவின் ஒரு பகுதியாக, பலாப்பழம் அதிகமாக இருந்தது
Pexels
பலாப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ரைபோஃப்ளேவின், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது.
Pexels
பலாப்பழத்தில் செம்பு சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இப்பழத்தை சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.
Pexels
பலாப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைத்து நோய்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும்.
Pexels
இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
Pexels
பலாப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயங்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
Pexels
பலாப்பழத்தில் ரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவும் பல பண்புகள் உள்ளன. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதனால் அளவாக சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம்.
Pexels
நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்தை தாமதப்படுத்துவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென கூடுவது தடுக்கப்படுகிறது.
Pexels
ரத்த சர்க்கரை மேலாண்மைக்கு பலாப்பழம் உதவும். பலாப்பழம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Pexels
பலாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி.
Pexels
20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் தளபதி விஜய்யின் சச்சீன் திரைப்படம்.. குஷியான ரசிகர்கள்..