சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா!

By Pandeeswari Gurusamy
Dec 08, 2024

Hindustan Times
Tamil

சர்க்கரை நோயாளிகளுக்கு  உணவு தேர்வு முக்கியம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு முட்டை

முட்டையில் புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

முட்டையின் மஞ்சள் கருவை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், வேலை செய்பவர்கள் ஒரு நளைக்கு 2 வெள்ளைக்கரு, 2 மஞ்சள் கரு எடுத்து கொள்ளலாம்.

அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்து கொள்ளலாம். 

சர்க்கரை நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் வாரத்திற்கு 4 முட்டை சாப்பிடலாம்

மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கரு மட்டும சாப்பிட்டால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 சாப்பிடலாம். 

முட்டையை ஆம்லெட், ஆப்பாயில் போட்டு சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது நல்லது.

All photos: Pixabay

மெமெக்னீசியம்க்னீசியம்